நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை, கட்டுரை, குறும்பட போட்டிகள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதன் படைப்புகளை சமர்ப்பிக்கும் கடைசி தேதி ஜனவரி 31க்கு பதிலாக பிப்ரவரி 10க்கு மாற்றி அமைக்கப்படுகிறது. நண்பர்கள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறும்படம் அனுப்பும் நண்பர்கள் இரண்டு டிவிடிகளாக அனுப்பவும். முகவரி மெயிலில் பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி
குறும்படம் அனுப்பும் நண்பர்கள் இரண்டு டிவிடிகளாக அனுப்பவும். முகவரி மெயிலில் பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி