Thursday, 29 December 2011

நேசம் - புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு

வணக்கம் நண்பர்களே

பொன்வேண்டேன்,
பொருள் வேண்டேன்
மண் வேண்டேன்
மனை வேண்டேன்
நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும்
என்பதே அனைவரின் பிராத்தனையாக இருக்கும்


அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது, அதனிலும் கூன் குருடும் உடல் குறைபாடுகளும் இல்லாமல் பிறத்தல், அதையும் விட இன்று வாழ்நாள் முழுதும் எந்த வித உடல் பிணிகளும் இன்றி நல்நெடும்வாழ்வு வாழ்வதைவிட பெரிய செல்வம் ஏதும் இல்லை. எண்ணற்ற நோய்கள் வாழ்க்கை முறைகளினால் வந்தாலும் பெரும்பாலும் அவைகள் லைஃப்ஸ்டைல் எனப்படும் வாழ்வுமுறை நோய்களே.

இவ்வகை நோய்களின் ஏன் எதற்கு எப்படி என்றே அறியும் முன் உடலை அரித்து விடும் நோய்களில் ஒன்று கேன்சர் எனப்படும் புற்றுநோய். இன்று உலகம் எங்கும் இதனால் உயிர் விடுவோர் எண்ணிக்கை மற்ற அனைத்தையும் விட அதிகம். புற்றுநோய் வரக்காரணம் எவ்வளவோ இருக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் வந்த பின் அதனுடைய பாதிப்பின் அளவையும் நோயின் தீவிரத்தைப்பொறுத்தும் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது.

எல்லா நோயைப்போலவும் இதனையும் நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நூறு சதவீத குணப்படுத்தலாம். எப்படி கண்டறிவது என்பதே விழிப்புணர்வு.

இந்த புது வருடத்தில் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு நேசம், முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அதுகுறித்த நிகழ்வுகளுமாக இணையத்தில் உங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கிறோம்.


நேசம் - அமைப்பில் இருந்து முதல் விழிப்புணர்வு அறிவிப்பு ஜனவரி முதல் அன்று வெளிவரும். புற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம்





24 comments:

  1. குட் ஜாப் உருப்படியான ஒரு நல்ல பதிவு/முயற்சி..

    ReplyDelete
  2. வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்!
    http://atchaya-krishnalaya.blogspot.com

    ReplyDelete
  3. நல்ல விஷயம். வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Very good effort. My prayers for its success.
    amas32

    ReplyDelete
  5. நல்ல முயற்சி, நாளை என் தளத்தில் அறிமுகப்படுத்திடறேன்

    ReplyDelete
  6. இனிய தொடக்கம் பெற்று சிறந்த முடிவை பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நல்ல தொடக்கம். வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. தங்களின் முயற்சிக்கு கைக்கொடுப்போம். எங்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு.

    ReplyDelete
  9. வாழ்த்துகள் மாதாஜி!

    ReplyDelete
  10. வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. நல்ல விசயம், வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. உங்களின் இந்த முயற்சிக்கு என் பாராட்டுகள்...

    தங்களின் விழிப்புணர்வு நோக்கத்தில் வெற்றி காண என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. நல்ல முயற்சிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  14. நல்ல எண்ணக்கரு.முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. நல்ல முயற்சி. சிறப்பாக அமையட்டும்.

    ReplyDelete
  17. வணக்கம் நண்பர்களே,
    நல்லதோர் முயற்சி,
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. இந்த புத்தாண்டில் நண்பர்களுக்கு கிடைத்த நல்லதோர் செய்தியும் முயற்சியும்...

    ReplyDelete
  19. உங்களின் இந்த முயற்சிக்கு என் பாராட்டுகள்.

    //செயல் உறுப்பினர்கள்// எப்படி செயல்படுவது? நேரமிருக்குமா? திறனிருக்குமா என்றெல்லாம் தெரியாதமையால் உங்கள் முயற்சிக்கு எப்போதும் வெளியிலிருந்து எங்கள் ஆதரவு உண்டு.

    ReplyDelete
  20. வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல

    ReplyDelete
  21. Great start... a much needed one in today's world to create awareness about cancer. As an employee of a similar government allied organization, my heartfelt thanks to all involved, for taking up such a great life saving task. All the best

    ReplyDelete